Tag: சித்திரா
Posted in இலங்கை செய்திகள்
நடிகை சித்திரா தற்கொலை – சடலம் ஒப்படைப்பு
Author: நலன் விரும்பி Published Date: 10/12/2020 Leave a Comment on நடிகை சித்திரா தற்கொலை – சடலம் ஒப்படைப்பு
நடிகை சித்திரா தற்கொலை – சடலம் ஒப்படைப்பு
பிரபல சின்னத்திரை நடிகை சித்திரா மரணத்தின் சந்தேகங்கள் உள்ளதாக
தெரிவிக்க பட்டு வந்த நிலையில்
இரு மருத்துவர்கள் முன்னிலையில் இடம்பெற்ற மரண
பரிசோதனையில் இவர் தற்கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது
படுகொலை என தெரிவிக்க பட்ட பொழுதும் மரண பரிசோதனை அறிக்கை இவ்விதம் தெரிவித்துள்ளது
தற்போது சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளது






