Tag: சிதறிய இரு விமானங்கள்
Posted in உலக செய்திகள்
வானில் நேரெதிர் மோதி சிதறிய இரு விமானங்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 21/11/2021 Leave a Comment on வானில் நேரெதிர் மோதி சிதறிய இரு விமானங்கள்
வானில் நேரெதிர் மோதி சிதறிய இரு விமானங்கள்
அமெரிக்கா டெக்ஸாஸ் பகுதியில் இரு விமானங்கள் நேரெதிர் மோதி சிதறியதில் ஒரு விமானி
பலியாகியுள்ளார்
மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது






