Tag: சிக்கிய பிரபலம்
Posted in Uncategorized
வீட்டில் இருந்து மீட்க பட்ட $700,000 – சிக்கிய பிரபலம்
Author: நிருபர் காவலன் Published Date: 23/03/2021 Leave a Comment on வீட்டில் இருந்து மீட்க பட்ட $700,000 – சிக்கிய பிரபலம்
வீட்டில் இருந்து மீட்க பட்ட $700,000 – சிக்கிய பிரபலம்
அவுஸ்ரேலியாவில் பிரபல தொழில் அதிபர் ஒருவர் தனது வீட்டில் பாது காப்பாக மறைத்து
வைத்திருந்த ஏழு லட்சம் டொலர்கள் மீட்க பட்டன
இந்த பணம் மீட்பை அடுத்து அவர் தற்போது நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,
நீதி விசாரணைகளில் இவர் சிறை செல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க படுகிறது






