Tag: சிக்கிய செந்தூரன் மக்கள் கொந்தளிப்பு
சிக்கிய செந்தூரன் மக்கள் கொந்தளிப்பு
சிக்கிய செந்தூரன் மக்கள் கொந்தளிப்பு
சிக்கிய செந்தூரன் மக்கள் கொந்தளிப்பு ,மன்னர் மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றிய கரவெட்டி கவிதை புயல் என தென்னை மரத்தை கொல்லும் கேடுகட்ட செந்தூரன் என்பவர் போராட்டத்தை நடத்தினார்.
சமூக அக்கறையால் அற்றவர்கள் சமூக அக்கறை கொண்டு பயணிப்பவர்களுக்கு கேவலமாக சித்தரித்த ஒருவர் தற்பொழுது அங்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொழுது நான்கு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
மன்னர் மாவட்டத்தின் அத்தியாச்சர்கள் வந்த மருத்துவமனை பொறுப்பாதிகாரி இந்த கருத்தினை தெரிவிப்பதற்கு முன்னதாக இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இவருக்கு எவ்வாறு தெரியும் என மக்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
ஒரு அரசர் நிர்வாகத்தில் ஒரு கட்டமைப்புக்கு உள்ளாக செயல்படுகின்ற இந்த மருத்துவமனை அறிவிக்க வேண்டிய தரப்புகளை யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு மருத்துவர் கரவெட்டில் இருந்து மன்னாருக்கு சென்று அவர்களை பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை எவ்வாறு தெரிவிக்க முடியும் என மக்கள் மன்ற கேள்வி எழுப்புகின்றது.
இவர்களுக்கு எவ்வாறு அவர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்கள் என மக்கள் கேள்வி எழுப்புதல் எவ்வாறு அந்த மருத்துவ அதிகாரி அறிவிப்பதற்கு முன்னதாக அவர் அதனை வெளியிட முன்பதாக இவர் தான் அவர்களை நீக்கம் செய்ததாக அறிவிக்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்வியானது இவர்களுக்கு மிகப்பெரும் நெருடலையும் ஏற்படுத்தியுள்ளதுடன் ,
இவர்கள் ஒரு கூட்டு மாவியாக்கள் தான் என்பதை இதன் உடைந்த சம்பவத்தின் ஊடாகவும் இவர்களது சொல்லாடல் மூலமாக அம்பலப்பட்டு இவர்கள் மக்கள் மத்தியில் இப்போது அணியப்பட்ட நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்









