Tag: சிக்கிய கப்பல்
Posted in Uncategorized
சுயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் -தடை பட்ட கப்பல் போக்குவரத்து – 200 கப்பல்கள் காத்திருப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 26/03/2021 Leave a Comment on சுயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் -தடை பட்ட கப்பல் போக்குவரத்து – 200 கப்பல்கள் காத்திருப்பு
சுயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் -தடை பட்ட கப்பல் போக்குவரத்து – 200 கப்பல்கள் காத்திருப்பு
சூயஸ் கால்வாய் பகுதியில் மிக பெரும் சரக்கு கப்பலொன்று சூரியில் சிக்கியதால் அவ்வழி கப்பல் போக்குவரத்து பெருமளவு பாதிக்க பட்டுள்ளன
இந்த கப்பல் மீட்க பட்ட பின்னரே அவ் வழியூடாக மேலதிக கப்பல்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்க படுகிறது
இதுவரை இருநூறுக்கு மேற்பட்ட கப்பல்கள் காத்திருப்பதாக அந்த கடல் நீரேரியை
கண்காணிக்கும் அமைப்பு வெளியிட பட்ட தகவலில் தெரிவிக்க பட்டுள்ளது






