Tag: சவூதி மக்கள் பங்கு சந்தை
Posted in உலக செய்திகள்
சவூதி மக்கள் பங்கு சந்தை வியாபாரம் செய்திட தடை
Author: நலன் விரும்பி Published Date: 16/07/2020 Leave a Comment on சவூதி மக்கள் பங்கு சந்தை வியாபாரம் செய்திட தடை
சவூதி மக்கள் பங்கு சந்தை வியாபாரம் செய்திட தடை
சவூதி நாட்டில் உள்ள மக்கள் அதற்கு வெளியில் உள்ள நாடுகளில்
பங்கு சந்தை வியாபாரம் செய்திட அந்த நாடு தடை விதித்துள்ளது
சட்டவிரோதமாக அந்த வியாபார அனுமதி பத்திரம் இன்றி செய்பவர்கள்
தண்டனைக்கு உட்படுத்த படுவார்கள் எனவும் இவ்விதம் செய்வது தமது
நாட்டின் சட்டத்திற்கு எதிரானது என அந்த நாடு அதிரடியாக அறிவித்துள்ளது
எனவே சவூதி நாட்டி, உள்ள தமிழர்களே இந்த பங்கு சந்தை forex foreign
exchange market இல் ஈடு பட்டால் தயவு செய்து தப்பித்து கொள்ளுங்கள்
நாட்டுக்கு வெளியே என்பது புரோக்கர்களாகும் ,அவ்விதமான நிறுவனங்களில் இணைந்து செய்திடாதீர்கள்







