Tag: சர்வதேச நாணய நிதிய
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்
Author: நலன் விரும்பி Published Date: 20/08/2022 Leave a Comment on இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்
இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்
இலங்கைக்கு உதவுன் முகமாக ,மேலும் கடன் வழங்கும் திட்டத்துடன் ,இலங்கைக்கு சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் வரவுள்ளனர் .
இந்த விசேட குழுவினருடன் ,இலங்கை அரச பிரதி நிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்,
இந்த பேச்சுவார்த்தையின் பொழுது, இலங்கைக்கு கடனுதவி வழங்கும் திட்டம் தொடர்பில் பேச படும்,
சர்வதேச நாணய நிதியம் ,இலங்கைக்கு விதித்த சில நிபந்தனைகளை ,இலங்கை அரசு ஏற்று நிறைவேற்றிய நிலையில் இந்த கடனுதவி வழங்க படவுள்ளது.






