Tag: சடலத்துடன்
சடலத்துடன் மக்கள் போராட்டம்
சடலத்துடன் மக்கள் போராட்டம்
சடலத்துடன் மக்கள் போராட்டம் , அடித்துக் கொலை செய்யப்பட்ட வாலிபரது சடலத்துடன் நெடுந்தீவு காவல்துறை நிலையத்தை சுற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
நெடுந்தீவு பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் அடித்த படுகொலை செய்யப்பட்டார் .
அவ்வாறு பலியானவர்கள் காவல் நிலையம் முன்பாக மக்கள் இணைந்து தமது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டது .
வித்தியாவின் கொலையை அடுத்து
வித்தியாவின் கொலையை அடுத்து தற்பொழுது இடம்பெற்ற மிகப்பெரும் சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான வன்முறை தாக்குதல் படுகொலை சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சடலத்துடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் ஏற்பட்ட காணப்பட்டது .
சாதாரண விடயங்களுக்கு உடனடியாக அவர்களை அடித்து கொலை செய்வது மற்றும் வன்முறை தாக்குதலை நடத்துவது வாளினால் வெட்டுவது கடத்துவது மற்றும் அவர்களுக்கு வாகனங்களால் இடித்த படுகொலை செய்வது என்பது இலகுவான விடயமாக மற்றம் பெற்றுள்ளது .
தற்பொழுது இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் குற்றங்கள் சுமத்தப்படுகின்றது.
அதிகமாக டிப்பர் வாகனங்களால் மோதுண்டு மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .
வீதி விபத்து போல காணப்படும் இந்த விபத்துகளில் ஊடாகவே பல கொலைகள் இடம்பெற்று வருவதாக ஒரு தெரிவிக்க படுகிறது .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு








