Tag: சங்கிலி திருடன்
Posted in Uncategorized
பொலிஸ் வேட்டையில் -சங்கிலி திருடன் சிக்கினார்
Author: நலன் விரும்பி Published Date: 14/03/2021 Leave a Comment on பொலிஸ் வேட்டையில் -சங்கிலி திருடன் சிக்கினார்
பொலிஸ் வேட்டையில் -சங்கிலி திருடன் சிக்கினார்
இலங்கை வரகாபொல பகுதியில் வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
பெண்களை இலக்கு வைத்து அவர்களின் தங்க சங்கிலிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து வந்த வழிப்பறி கொள்ளையனே இவ்வாறு சிக்கியுள்ளார்
கைதானவரிடம் தொடந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
மேற்படி பகுதியில் மக்கள் நட மாற்றத்துக்கு பெரும் அச்சுறுத்தல் விடுத்தது வந்த நபரே இவ்விதம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
Home » சங்கிலி திருடன்






