Posted in Uncategorized

கோழி முட்டையிடவில்லை – காவல்துறையில் முறையிட்ட விவசாயி

கோழி முட்டையிடவில்லை – காவல்துறையில் முறையிட்ட விவசாயி

இலங்கையில் விசித்திர சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது ,சுய தொழில் வேலை வாய்ப்பு பணியொன்றை

நடத்தி வந்த விவசாயி தான் வளர்த்து வந்த கோழிகளுக்கு நிறுவனம் ஒன்றில் இருந்து கோழி

தீவனத்தை பெற்று வாழங்கியுள்ளார் ,அதனை உண்ட கோழிகள் முட்டையிடவில்லை என அவர் புகார் அளித்துள்ளார்

இதனால் குறித்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய பட்டு விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

கோழி முட்டை
கோழி முட்டை