Tag: கோட்டா ரவுடி தலைவன் அருன் சித்தார்த்துக்கு செருப்படி
Posted in இலங்கை செய்திகள்
கோட்டா ரவுடி தலைவன் அருன் சித்தார்த்துக்கு செருப்படி
Author: நலன் விரும்பி Published Date: 02/04/2022 Leave a Comment on கோட்டா ரவுடி தலைவன் அருன் சித்தார்த்துக்கு செருப்படி
கோட்டா ரவுடி தலைவன் அருன் சித்தார்த்துக்கு செருப்படி–
யாழ்ப்பாண பேரூந்தில் நிலையம் அருகே சஜித்அணியினர் நடத்திய
போராட்டத்தில் கலவரம் விளைவிக்க நுழைந்த கோட்டாவின் அடியாலும்
,சண்டியனும்,ரவுடியாக வலம் வரும் அருண் சித்தார்த் மீது செருப்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இவரே நல்லூர் கோயிலை இடித்து மலசலம் கட்டுவேன் என தெரிவித்தவர்
அவ்வாறான அடியாள் மீதே இந்த செருப்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது






