Tag: கோட்டா பேச்சு தோல்வி
Posted in இலங்கை செய்திகள்
கட்சியை விட்டு தப்பி ஓடியவர்களுடன் கோட்டா பேச்சு தோல்வி
Author: நலன் விரும்பி Published Date: 11/04/2022 Leave a Comment on கட்சியை விட்டு தப்பி ஓடியவர்களுடன் கோட்டா பேச்சு தோல்வி
கட்சியை விட்டு தப்பி ஓடியவர்களுடன் பேச்சு தோல்வி
கோட்டா கட்சியில் இருந்து விலகி தனித்து செயல் படும் உறுப்பினர்களுடன்
இடம்பெற்ற பேச்சுக்களில் இணைக்க பாடு ஏதும் இன்றி முடிவடைந்துள்ளது
இணைந்து ஆட்சியை முன்னெடுத்து செல்வது தொடர்பாக இடம்பெற்ற பேச்சுக்களில்
முன்னேற்றம் காணப்படாத நிலையில் கோட்டா நெருக்கடியில் மேலும் சிக்கியுள்ளார்.






