Tag: கோட்டா அதிகம் வென்ற காலிப் பகுதியி வெடித்த போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்
கோட்டா அதிகம் வென்ற காலிப் பகுதியில் வெடித்த போராட்டம்
Author: நலன் விரும்பி Published Date: 01/04/2022 Leave a Comment on கோட்டா அதிகம் வென்ற காலிப் பகுதியில் வெடித்த போராட்டம்
கோட்டா அதிகம் வென்ற காலிப் பகுதியில் வெடித்த போராட்டம்
ஆளும் கோட்டாவின் மொட்டுக்கு வாக்களித்து அதிக வெற்றியை பெற்று கொண்ட காலி நகரம்
முடங்கியுள்ளது
இந்த போராட்டம் காரணமாக அங்கு இயழ்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது
தொழிலாளர்கள் தமது தொழில் பாதிப்பு அடைந்துள்ளதாக கூறி இந்த மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் காலி பிரதான வீதி போக்குவரத்து தடை பட்டுள்ளது






