Tag: கொழும்பின் ஒரு
Posted in இலங்கை செய்திகள்
கொழும்பின் ஒரு பகுதி முடங்கியது
Author: நிருபர் காவலன் Published Date: 20/01/2023
கொழும்பின் ஒரு பகுதி முடங்கியது
கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வரையான வீதி பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளது.
குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கம் வீதியும் பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.
No posts found.







