Tag: கொரனோ ventilators
Posted in Uncategorized
200 கொரனோ ventilators களை திருடி – 3 மில்லியனுக்கு விற்ற நபர்
Author: நிருபர் காவலன் Published Date: 29/05/2021 Leave a Comment on 200 கொரனோ ventilators களை திருடி – 3 மில்லியனுக்கு விற்ற நபர்
200 கொரனோ ventilators களை திருடி – 3 மில்லியனுக்கு விற்ற நபர்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் போக்குவரத்து சேவை புரியும் நபர் ஒருவர் கொரனோ உயிர்
காக்கும் கருவியான ventilators களை திருடி சர்வதேச நாடுகளுக்கு விற்று வந்துள்ளது அம்பலமாகியுள்ளது
இவரினால் இதுவரை 200 கருவிகள் திருட பட்டு மூன்று மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்ய பட்டுள்ளது
அமெரிக்கா, எப் பீ ஐ ,உளவுத்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பொழுதே மேற்படி நபர் சிக்கியுள்ளார்
மேற்படி விடயங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்
- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்













