Tag: கொத்து குண்டு
Posted in உலக செய்திகள்
கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் – சவூதி அட்டூழியம்
Author: நிருபர் காவலன் Published Date: 25/09/2022 Leave a Comment on கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் – சவூதி அட்டூழியம்
கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் – சவூதி அட்டூழியம்
ஏமன் நாட்டின் Al Al-Hodeida and Al Bayda பகுதிகள் மீது சவூதி விமானங்கள் நடத்திய ,கொத்து குண்டு தாக்குதல்களில் ,சிக்கி 12 அப்பாவி சிறுவர்கள் பலியாகியுள்ளனர் .
பலியான சிறுவர்களின் ,புகைப்படங்களுடன் ,வெளியாகியுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை கண்ணீரில் ஆழ்த்துகிறது .
இறந்த குழந்தைகள் யாவரும் தீவிரவாதிகளின் , சிறுவர்கள் என சவுதி பரப்புரை புரிந்து வருகிறது .
சவூதி நாட்டின் அகோர வான் தாக்குதலில் சிக்கி ,இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
தொடர்ந்து சவூதி மற்றும், ஏமன் புரட்சி படைகளிற்கு இடையில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை










