Posted in Uncategorized

நாளை நம்பிக்கையில்லா பிரேரணை – ஆட்டம் காணுமா கோட்டா அரசு ..?

நாளை நம்பிக்கையில்லா பிரேரணை – ஆட்டம் காணுமா கோட்டா அரசு ..?

இலங்கையில் தம்மை சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று தனிப்பெரும்பான்மை

பலத்துடன் ஆட்சியில் அமர்ந்து ஏப்பம் இட்டு வந்த கோட்டா அரசு மீது நாளை

நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுகிறது

இதன் மூலம் ஆளும் கோட்டா ஆட்சி கவிழ்க்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது ,சஜித்

கட்சியினரால் முன்னெடுக்க படும் இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும்

பேசப்பட்டு ஒன்று பட்டு செயல்பட
முடிவுகள் எட்ட பட்டுள்ளன

    Posted in இலங்கை செய்திகள்

    கோட்டாபாயா எங்களை கொலை செய்யலாம் – பீதியில் எம்பிக்கள்

    கோட்டாபாயா எங்களை கொலை செய்யலாம் – பீதியில் எம்பிக்கள்

    இலங்கையில் கோட்டபாயவுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்


    அந்த போராட்டங்களுக்கு மூளையாக செயல் பட்டவர்களை கொலை செய்யும்

    திட்டத்தில் கோட்டபாய உள்ளதாக ஜேவிபியின் பிரமுகர் அனுராச திசாநாயக்க தெரிவித்துள்ளார்

    தமது பாதுகாப்பை தனக்கே உறுதி செய்வதாகவும் ,நிகழ்வு இடத்திற்கு

    செல்லும் முன்னரும் பின்னரும் நமது சகாக்கள் தமக்கு பாதுகாப்பு பணியில்

    ஈடுபடுகின்றனர் என அவர் தெரிவித்தார்

    கோட்டாபாயவின் மறுமுகம் எமக்கு நன்கு தெரியும் என அவர் கூறியுள்ள

    விடயம் சர்வதே தேச அளவில்
    கவனத்தை ஈர்த்துள்ளது .