Tag: கைதிகள் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை சிறையில் 200 கைதிகள் தப்பி ஓட்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 08/11/2022
Posted in இலங்கை செய்திகள்
சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்
Author: நலன் விரும்பி Published Date: 01/09/2022 Leave a Comment on சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்
சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்
சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓடியுள்ளனர் ,இவாறு தப்பி ஓடிய சிறை கைதிகளில் , ஒரு கைதி மீளவும் ,இலங்கை காவல்துறைகள் கைது செய்யப் பட்டுளளார் .
கைதான கைதி ,மிகுந்த பாதுகாப்புடன், மீளவும் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
போதை பொருள் பாவனை குற்ற சாட்டில், கைது செய்யப்பட்டு ,சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவின் பேரில் ,விளக்க மறியலில் வைக்க பட்ட ,தடுப்புக் காவல் கைதியே , சாவகச்சேரி சிறையில் இருந்து தப்பி ஓடியுள்ளார் .
தப்பி ஓடிய கைதியை மீள் கைது செய்திடும் நகர்வில், காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .
இலங்கை சிறைகளில் இருந்து ,குற்ற கைதிகள் இவ்விதம் தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை, சர்வ சாதாரணமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை ,இங்கே குறிப்பிட தக்கது.







