Tag: கெமிக்கல் ஆயுதங்களை
ஈரான் கெமிக்கல் ஆயுதங்களை விற்பனைஸ் செய்கிறது – அமெரிக்கா
Author: நிருபர் காவலன் Published Date: 12/01/2021 Leave a Comment on ஈரான் கெமிக்கல் ஆயுதங்களை விற்பனைஸ் செய்கிறது – அமெரிக்கா
ஈரான் கெமிக்கல் ஆயுதங்களை விற்பனை செய்கிறது – அமெரிக்கா
ஈரான் ஈராக்கிற்கு உலகில் தடை செய்ய பட்ட கெமிக்கல்
ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா வெளியுறவு மந்திரி குற்றம் சுமத்தியுள்ளார்
ஈரான் மீது தடைகள் விதிக்க பட்டுள்ள பொழுதும் ,அது தாண்டி அது
தனது நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நகர்வில் நகர்ந்து செல்கிறது
இதற்கு முட்டு கட்டை போடும் விதமாக உலக சண்டியர் இவ்விதம் வாய் சாடல் புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது






