Tag: குளத்தின் அருகே இருந்து
Posted in இலங்கை செய்திகள்
குளத்தின் அருகே இருந்து காவல்துறை அதிகரின் சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?
Author: நிருபர் காவலன் Published Date: 01/03/2020 Leave a Comment on குளத்தின் அருகே இருந்து காவல்துறை அதிகரின் சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?
குளத்தின் அருகே இருந்து காவல்துறை அதிகரின் சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?
இலங்கை தம்புள்ள ஓய அப்பகுதி நேர் தேக்கத்தின் அருகில் இருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
கடமை முடிந்து ஊந்துருளியில் வீடு திரும்பி கொண்டிருந்த இவரே இவ்வாறு நீர்த்தேக்கத்தின் அருகில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரது சடலத்தின் அருகே உந்துருளி உள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் இதுவரை எதுவும் வெளியாகவில்லை







