Tag: குருணாகல் மேயரை
Posted in இலங்கை செய்திகள்
குருணாகல் மேயரை கைது செய்யுமாறு கோரிவழக்கு
Author: நலன் விரும்பி Published Date: 28/07/2020 Leave a Comment on குருணாகல் மேயரை கைது செய்யுமாறு கோரிவழக்கு
குருணாகல் மேயரை கைது செய்யுமாறு கோரிவழக்கு
குருணாகல் அரசவை கட்டிடம் என கருதப்படும் புவனேக ஹோட்டல்
நடத்திச் செல்லப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டமை தொடர்பில்
குருணாகல் மேயரை கைது செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.






