Tag: குண்டின் மேலே ஏறி விளையாடும் சிறுவர்கள்
Posted in Uncategorized
இஸ்ரேல் வீசிய குண்டின் மேலே ஏறி விளையாடும் சிறுவர்கள் photo in
Author: நிருபர் காவலன் Published Date: 10/06/2021 Leave a Comment on இஸ்ரேல் வீசிய குண்டின் மேலே ஏறி விளையாடும் சிறுவர்கள் photo in
இஸ்ரேல் வீசிய குண்டின் மேலே ஏறி விளையாடும் சிறுவர்கள்
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் வீசிய எறிகணைகள் மற்றும் பெரும் ஏவுகணைகள் என்பன வீழ்ந்து
வெடித்தன ,இதில் பலநூறு குண்டுகள் வெடிக்காத நிலையில் உள்ளது ,இவ்வாறான குண்டுகள் மீது சிறுவர்கள் ஏறி விளையாடும் பயங்கர காட்சிகள் வெளியாகியுள்ளன
இஸ்ரேல் வீசிய இந்த குண்டின் எடை சுமார் ஆயிரம் கிலோ ஆகும் ,அவ்வாறான பெரும் அழிவை தரக்கூடிய இந்த குண்டின் மீதே .சிறுவர்கள் ஏறி விளையாடுகின்றனர்
நாம் போராளிகள் முகாம்கள்மீதே குண்டை வீசினோம் என இஸ்ரேல் கூறியது ,இப்பொழுது புரிந்ததா .இவர்கள் இலங்கையின் மச்சான் தான் என்பது
ஏன் தெரியுமா..? இலங்கையும் போர்க்காலத்தில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிலையில் ,இவர்கள் போலவே பேசியது இங்கே குறிப்பிட தக்கது


- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி
- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்
- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்
- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு
- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி













