Tag: கிழிஞ்சு தொங்குது.
Posted in இலங்கை செய்திகள்
கனடிய தமிழார்களின் ஒற்றுமையின் அடையாளம் கிழிஞ்சு தொங்குது.
Author: நலன் விரும்பி Published Date: 05/01/2021 Leave a Comment on கனடிய தமிழார்களின் ஒற்றுமையின் அடையாளம் கிழிஞ்சு தொங்குது.
கனடிய தமிழார்களின் ஒற்றுமையின் அடையாளம் கிழிஞ்சு தொங்குது.
இதில் எந்த மந்திங்கள் சுவரொட்டி உத்தியோகபுர்வமானது (The Official poster of Tamil Heritage Month 2021).
கனடாவில் தமிழர் மரபுரிமை மாதம் இரண்டு குரங்குகளின் கையில் அகப்பட்ட பூமாலையின் நிலை.
ஒன்று விக்கிரமதாத்தனின் கதையில் வரும் வேதாளம் போல் தனது 15 ஆவது
தேர்தலுக்கும் மற்றையது தனது இருப்பை காட்டுவதுக்கும் தமிழர் மரபுரிமை மாதத்தை
பிச்சு பிடுங்குதுகள். படுகொலை செய்யப்பட தமிழ் மக்களின் பிணத்தில் தமது தனிப்பட்ட அரசியல் செய்யும் நாதாரிகள்.
இவர்களை காக்கைகள் மன்று கண்டறிந்து தகுந்த தணடனை வழங்க வேண்டும் என்பதே தேசிய நாளான சார்தவர்களின் ஏக்கமாகவும் .
என்று திருந்தும் இந்த வியாபார குழுக்கள் ..?








