Tag: கிராமங்கள் தீக்கிரை
35 பேர் கொலை -25 பேர் காயம் -46 கிராமங்கள் தீக்கிரை
Author: நலன் விரும்பி Published Date: 13/03/2022 Leave a Comment on 35 பேர் கொலை -25 பேர் காயம் -46 கிராமங்கள் தீக்கிரை
35 பேர் கொலை -25 பேர் காயம் -46 கிராமங்கள் தீக்கிரை
சூடான் பகுதியில் ஆயுத குழுவினர் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கி முப்பத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்
மேலும் 46 கிராமங்கள் தீக்கிரையாக்க பட்டுள்ளது
குறித்த ஆயுத குவின் தொடர் பழிவாங்கும் இனவாத தாக்குதல்களில் சிக்கி அப்பாவி மக்கள் பலர் பலியாகிவருகின்றனர்
இந்த குழுக்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இதற்கு தீர்வு காண ஆளும் அரசு மறுத்து வருவதாக தெரிவிக்க படுகிறது






