Tag: கிட்டு பூங்கா
Posted in Uncategorized
கிட்டு பூங்காவை எரித்த கோட்டா அடிமைகள் – கொதிப்பில் தமிழர்
Author: நலன் விரும்பி Published Date: 28/03/2021 Leave a Comment on கிட்டு பூங்காவை எரித்த கோட்டா அடிமைகள் – கொதிப்பில் தமிழர்
கிட்டு பூங்காவை எரித்த கோட்டா அடிமைகள் – கொதிப்பில் தமிழர்
யாழ்ப்பாணத்தில் அமைக்க ப்பட்ட கிட்டு பூங்கா ஆளும் கோட்டா அடிமைகளினால் தீ வைத்து எரிக்க பட்டுள்ளது
இதன் முன்னரங்கம் மற்றும் அதனை அண்மித்த சில பகுதிகள் தீயில் எரிந்து அழிந்துள்ளது ,நல்லூர் கோவிலை
இடித்து மலலசல கூடம் கட்டுவேன் என சிங்கள அடிமைகள் கூக்குரலிட்ட சில நாட்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
இவ்வாறு பல வன்முறைகள் தொடர்ந்து வெடிக்கும் என்பதை அடித்து கூறலாம்






