Tag: காதலனால் காதலி
Posted in குற்ற செய்திகள்
யாழ்ப்பாணத்தில் காதலனால் காதலி தூக்கிட்டு தற்கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 14/09/2022 Leave a Comment on யாழ்ப்பாணத்தில் காதலனால் காதலி தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணத்தில் காதலனால் காதலி தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணத்தில் காதலனால் காதலி தூக்கிட்டு தற்கொலை ,செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
ஆசிரியராக பணிபுரிந்து வரும் டீச்சர் ஒருவர் .நபர் ஒருவரை ஆறு வருடமாக காதலித்து வந்துள்ளார் .
குறித்த காதலனுக்கு தெரியாமல் நண்பியின் திருமண வீட்டுக்கு சென்று வந்துள்ளார் .
அவ்வேளை காதலன் தொலைபேசி எடுத்த பொழுது இவர் பதில் அளிக்கவில்லை .
பின்னர் இந்த விடயத்தை தெரிவித்த பொழுது ,வீட்டை விட்டு ஒருவாரம் வெளியில் செல்ல கூடாது என காதலன் கண்டித்துள்ளார் .
காதலன் இந்த செயலினால் இதனால் மனவிரகத்தி அடைந்த காதலி, தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் .
காதலனின் கண்டிப்பினால் காதலி தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை







