Tag: கறுப்பு பட்டியலில்
சீனாவின் முக்கிய நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் போட்ட அமெரிக்கா
Author: நிருபர் காவலன் Published Date: 18/12/2020 Leave a Comment on சீனாவின் முக்கிய நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் போட்ட அமெரிக்கா
சீனாவின் முக்கிய நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் போட்ட அமெரிக்கா
சவூதி அரேபியாவில் இயங்கி வரும் சீனா நாட்டின் முக்கிய நிறுவனங்களை
அமெரிக்கா கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளது ,குறித்த நிறுவனம் ஈரானுக்கு
உதவி புரிந்து வருகிறது என்ற குற்றஞ் சாட்டில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்தை விதைத்து வரும் அமெரிக்காவின்
ஆதிக்கம் தகர்ந்து வரும் நிலையில் தற்பொழுது தனது சொல்லுக்குள்
அடிபயணிய மறுக்கும் நாடுகள் மீது இவ்விதமான நகர்வுகளை மேற்கொண்டு மிரட்டி அடக்கிட முனைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது






