Tag: கர்நாடகாவில் நடந்த
Posted in உலக செய்திகள்
கர்நாடகாவில் நடந்த கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 29/05/2023
கர்நாடகாவில் நடந்த கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு
இந்தியா கர்நாடக கோபால் பகுதியில் சரக்கு லொறியுடன் ,கார்
ஒன்று நேர் எதிர் மோதி விபத்தில் சிக்கியது .
இந்த விபத்தில் ஆறு மக்கள் சம்பவ இடத்தில பலியாகினர் .
லாரியின் இயந்திர பகுதிக்குள் ,கார் இயந்திர பகுதிக்குள் ,
நுளைந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது ,
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

















