Tag: கனடாவில் சிக்கிய
Posted in உலக செய்திகள்
கனடாவில் சிக்கிய $143 மில்லியன் கஞ்சா தோட்டம் – photo
Author: நலன் விரும்பி Published Date: 23/10/2020 Leave a Comment on கனடாவில் சிக்கிய $143 மில்லியன் கஞ்சா தோட்டம் – photo
கனடாவில் சிக்கிய $143 மில்லியன் கஞ்சா தோட்டம் – photo
கனடா ஒன்ராரியோ மாகாணத்தில் சட்டவிரோதமாக வளர்க்க
பட்ட கஞ்சா தோட்டம் பொலிஸாரின் திடீர் முற்றுகையில் சிக்கியது
மேற்படி தோட்டத்தில் இருந்தும் ,அந்த குழுவினர் தங்கியிருந்த வீடுகளில்
இருந்தும் சுமார் முப்பத்தி ஏழு ஆயுதங்கள் மற்றும் எழுபத்தி ஐந்தாயிரம் டொலர்கள் என்பன மீட்க பட்டுள்ளன .
மேலும் 192 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது ,
இவர்கள் பாவனைக்கு உட்படுத்திய ஆடம்பர கார்களும் மீட்க பட்டுள்ளன







