Tag: ஒரே நாளில் லண்டனுக்குள்
Posted in பிரித்தானிய செய்தி
ஒரே நாளில் லண்டனுக்குள்கடல்வழியாக நுழைந்த 409 அகதிகள்
Author: நலன் விரும்பி Published Date: 03/09/2020 Leave a Comment on ஒரே நாளில் லண்டனுக்குள்கடல்வழியாக நுழைந்த 409 அகதிகள்
ஒரே நாளில் லண்டனுக்குள்கடல்வழியாக நுழைந்த 409 அகதிகள்
பிரிட்டனுக்கும் கடல்வழியாக சுமார் 409 அகதிகள் சிறிய ரக பாடகுகள் மூலம் உள்நுளைந்துள்ளனர்
இவர்களது வரவை அவதானித்த கடலோர காவலடையினர் அவர்களை
கடல் எல்லையில் வழிமறித்து கைது செய்தனர்
கறுப்பின
மக்களே அதிகம் இவ்விதம் ஆங்கில கால்வாயை ஊடறுத்து நுழைந்துள்ளனர்
மிகவும் ஆபத்தான கடல்வழியில் சிரிய மிதக்கும் படகுகளில் உள்நுளைந்துள்ளது குறிப்பிட தக்கது
இந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளை தடுக்க பிரிட்டன் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்ற பொழுதும் அகதிகள்
நூற்றுக்கணக்கில் நுழைந்து வருவது பெரும் நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியுள்ள்து குறிப்பிட தக்கது







