Tag: ஒரு டிரக் – மூன்று கார்கள்
Posted in உலக செய்திகள்
ஒரு டிரக் – மூன்று கார்கள் மோதல் – முறிந்த மனித கால்கள்
Author: நலன் விரும்பி Published Date: 01/09/2020 Leave a Comment on ஒரு டிரக் – மூன்று கார்கள் மோதல் – முறிந்த மனித கால்கள்
ஒரு டிரக் – மூன்று கார்கள் மோதல் – முறிந்த மனித கால்கள்
இன்று காலை பத்துமணியலாவில் அவுஸ்ரேலியா Campbelltown Road
near Ben Lomond Road பகுதியில் டிரக் ஒன்றுடன் இரு கார்கள் மோதி சிதறின
இதில் குறித்த வாகனங்களை ஒட்டி சென்ற இருவர் கால்களில்
பலமான காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க
பட்டுள்ளனர்
டிரக் சாரதிகள் காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டனர்
,மேற்படி விபத்தால் அந்த வழி சாலையில் வாகன நெரிசல்
ஏற்பட்டுள்ளது ,மேற்படி விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன







