ஒடிசா ராயில் விபத்து பலி 300 ஆகா உயர்வு
Posted in உலக செய்திகள்

ஒடிசா ராயில் விபத்து பலி 300 ஆக உயர்வு

ஒடிசா ராயில் விபத்து பலி 300 ஆக உயர்வு

இந்தியா ஒடிசா பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில்
300 மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த ஆண்டு இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்தாக ,
இது பார்க்க படுகிறது ,
மனித மூளைகளில் ஏற்பட்ட தவறு காரணமாக ,
இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து,
மீட்து பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .