இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது
Posted in உலக செய்திகள்

இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது

இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது

இந்தியா ஒடிசா பகுதியில் இடம்பெற்ற பயணிகள் ரயில் விபத்து
காரணாம் வெளியாகியுள்ளது .

இரு பயணிகள் தொடரூந்து ஒன்றுடன் ஒன்று ,
நேரெதிர் மோதியதில் ,300 மக்கள் பலியாகியும் 900
பேர் காயமடைந்தனர் .

இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது

இந்த விபத்தினால் நூற்றுக்கு மேற்பட்ட , ரயில் போக்குவரத்து தடை பட்டது .
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

சிக்கனலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ,இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ,
ரயில்வே மந்திரி தெரித்துள்ளார் .

உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்த ,
முதலாவது மிக பெரும் ரயில், விபத்தாக இது பதிய பெற்றுள்ளது

No posts found.
ஒடிசா ரயில் விபத்து 120 பேர் பலி 850 காயம் |Odisha Train Accident Live Updates
Posted in உலக செய்திகள்

ஒடிசா ரயில் விபத்து 120 பேர் பலி 850 காயம் |Odisha Train Accident Live Updates

ஒடிசா ரயில் விபத்து 120 பேர் பலி 850 காயம் |Odisha Train Accident Live Updates

கிழக்கு இந்தியாவில் ஏற்பட்ட பாரிய ரயில் விபத்தில்,
இதுவரை 120 பேர் பலியாகியும் , 850 பேர் காயமடைந்துள்ளனர்

ஒடிசாவில் வெள்ளிக்கிழமை, இரண்டு பயணிகள் ரயில்கள் ,
நேரெதிர் மோதியதில், இந்த பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .

ஒடிசா ரயில் விபத்து 120 பேர் பலி 850 காயம் |Odisha Train Accident Live Updates

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும்,
கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மற்றொரு பயணிகள் ரயிலான ,
ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரசுடன் மோதியதாக,
ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

இந்த விபத்தில் உயிர் இழப்புக்கள் அதிகரிக்க படலாம் என படுகிறது ,
சுயாதீன தகவல் ஒன்று 200 பேர் வரை பலியாகியுள்ளதாக,
தெரிவிக்கின்ற பொழுதும் ,இந்திய அதிகாரிகள் அதனை
உறுதி படுத்தவில்லை .

இறந்தவர்களில் அதிகம் தமிழர்கள் என படுகிறது ,
குறித்த விபத்து தொடர்பிலான ,
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன