Tag: ஐ எஸ் தீவிரவாதி
Posted in உலக செய்திகள்
பதுங்கி இருந்த ஐ எஸ் தீவிரவாதிகள் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 01/06/2021 Leave a Comment on பதுங்கி இருந்த ஐ எஸ் தீவிரவாதிகள் கைது
பதுங்கி இருந்த ஐ எஸ் தீவிரவாதிகள் கைது
ஈராக்கில் பதுங்கி இருந்த ஐ எஸ் மறைவிடம் ஒன்றை இராணுவத்தினர் திடீரென சுற்றி
வளைத்தனர் ,இதன் பொழுது அங்கு பதுங்கி இருந்த சுமார் நான்கு தீவிரவாதிகளை தாம் கைது செய்துள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது
தீவிரவாதிகள் என்ற போர்வையில் அப்பாவி மக்களையும் கைது செய்து வருவதாக மனித உரிமை மையம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிட தக்கது






