Tag: எரிவாயு குழாய்
வெடித்து சிதறிய கொட்டல் – 22 பேர் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 07/05/2022 Leave a Comment on வெடித்து சிதறிய கொட்டல் – 22 பேர் மரணம்
வெடித்து சிதறிய கொட்டல் – 22 பேர் மரணம்
கியூபா நாட்டின் தலைநகர் பகுதியில் அமைந்துள்ள கொட்டல் ஒன்றில் ஏற்பட்ட வெடி
விபத்தில் சிக்கி அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்தது
இவ்வேளை அதற்குள் சிக்கி 22 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்
எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61











