Tag: எரிமலை வெடிப்பு
Posted in Uncategorized
காங்கோவில் எரிமலை வெடிப்பு – 40 பேரை காணவில்லை -20,000 பேர் ஓட்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 26/05/2021 Leave a Comment on காங்கோவில் எரிமலை வெடிப்பு – 40 பேரை காணவில்லை -20,000 பேர் ஓட்டம்
காங்கோவில் எரிமலை வெடிப்பு – 40 பேரை காணவில்லை -20,000 பேர் ஓட்டம்
காங்கோவில் எரிமலை வெடித்து சிதறியதால் இருபதாயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் மேலும்
நாற்பது பேர் காணாமல் போயுள்ளனர்
மேலும் பல தடவை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது,இதனால் வீடுகள் பலநூறு தரை மட்டமாகியுள்ளது
,மக்கள் பீதியில் வீதிகளில் வசித்து வருகின்றனர்
உள் நாட்டு போர் ஒருபுறம் இடம்பெற்ற வண்ண இருக்க ,இயற்கையும் அந்த மக்களை துரத்திய
வண்ணம் உள்ளது பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது






