Tag: எமிரேட்ஸ் விமான நிறுவனம்
Posted in உலக செய்திகள்
எமிரேட்ஸ் விமான நிறுவனம் Sydney and Melbourne விமான சேவைகள் நிறுத்தம்
Author: நலன் விரும்பி Published Date: 17/01/2021 Leave a Comment on எமிரேட்ஸ் விமான நிறுவனம் Sydney and Melbourne விமான சேவைகள் நிறுத்தம்
எமிரேட்ஸ் விமான நிறுவனம் Sydney and Melbourne விமான சேவைகள் நிறுத்தம்
உலகில் தலை சிறந்த விமான நிறுவனமாக இயங்கி வரும் எமிரேட்ஸ்
விமான நிறுவனம் அவுஸ்ரேலியின் Sydney and Melbourne
பகுதிகளுக்கான
தமது விமான பயன்களை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது
பரவி பவரும் கொரனோ நோயின் சூழலை மையமாக வைத்து
இவை இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது






