Tag: ஊசிக் கட்சி படு தோல்வி
ஊசிக் கட்சி படு தோல்வி
ஊசிக் கட்சி படு தோல்வி
ஊசிக் கட்சி படு தோல்வி யை தழுவியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது யாழ் செய்திகள் தெறிவிக்கின்றன .
யாழ் மாவட்டத்தின் 17 பிரதேச சபையில் இடம்பெற்ற இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் பலத்த போட்டி நிலவியது .
தற்போது மூன்று தொகுதிகளில் ஊசி கட்சி போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது .
இதன் அடிப்படையில் மூன்று பகுதியிலும் பட்டு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தங்கத்தை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
அனுரா உடைய ஆட்சி அதிகாரத்தை வெல்ல வைப்பதே அவருடைய நோக்காம கொண்டது .
அதனை மையமாக வைத்தே தேர்தல் பரப்புரைகள் செயல்பாடுகள் பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன.
அதேபோன்று திட்டமிட்டபடி இப்பொழுது படுதோல்வியை சந்தித்து அர்ச்சுனா இராமநாதன் அனுரா கட்சியை வெல்ல வைத்திருக்கிறார்.
களமுனையில் இருந்து வருகின்ற தகவல் அடிப்படையில் ஊசி கட்சியை படுதோல்வி சந்தித்ததாகவும் அதை எண்ணி அர்ச்சுனா இராமநாதன் இப்பொழுது அதிக மதுபோதையில் காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறான செய்திகள் அவர்களது நட்பு வட்டாரங்கள் ஊடாக செய்திகள் கசிவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன .
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு









