Tag: உலக பணக்காரன்
Posted in இலங்கை செய்திகள்
உலக பணக்காரன் Bill Gates இலங்கை வர ரணில் அழைப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 24/12/2022
உலக பணக்காரன் Bill Gates இலங்கை வர ரணில் அழைப்பு
உலகில் பத்துமுறை பணக்காரனாக விளங்கிய Bill Gates அவர்களை இலங்கை வரும்படி ,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமைசிங்கா அழைப்பு விடுத்துள்ளார் .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்காவின் அழைப்பினை ஏற்று ,Bill Gates இலங்கை செல்லவுள்ளார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன .
இவரது வருகையின் பின்னர், இலங்கையின் பொருளாதாரம் கட்டி எழுப்ப படுமா என்றால் அது கேள்வி எனப்படுகிறது .
https://www.youtube.com/watch?v=Tm5AhBK5jH8
No posts found.
Posted in உலக செய்திகள்
உலக பணக்காரன் பில்கேட்சுக்கு கொரனோ
Author: நலன் விரும்பி Published Date: 11/05/2022 Leave a Comment on உலக பணக்காரன் பில்கேட்சுக்கு கொரனோ
உலக பணக்காரன் பில்கேட்சுக்கு கொரனோ
உலகின் முதலாவது பணக்காரனாக பலமுறை திகழ்ந்த பில்கேட்சக்கு
கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது
இவர் இவ்வாறான கொடிய நோய்கள் எதிர் காலத்தில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தும் என
தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது







