Tag: உரிமையாளருக்கு 10.000 தண்டம்
லண்டனில் உணவகத்தில் பாட்டி- உரிமையாளருக்கு 10.000 தண்டம்
Author: நலன் விரும்பி Published Date: 02/02/2021 Leave a Comment on லண்டனில் உணவகத்தில் பாட்டி- உரிமையாளருக்கு 10.000 தண்டம்
லண்டனில் உணவகத்தில் பாட்டி- உரிமையாளருக்கு 10.000 தண்டம்
லண்டன் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சுமார் முப்பதுக்கு மேற்பட்டவர்கள்
கலந்து கொண்டு பாட்டி ஒன்றை ஏற்பாடு செய்தனர் ,மேற்படி சம்பவத்தை
முகர்ந்து பிடித்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ,இதில்
பதின் ஐந்து பேருக்கு தண்டம் அறவிடப்பட்டுள்ளதுடன் ,குறித்த உணவாக
உரிமையாளருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது
மேலும் 14 நாட்களுக்குள் குறித்த பணத்தினை செலுத்த வேண்டும் தவறின் அதுவே இரட்டிப்பாக செல்லும்
நிகழ்கால நோயின் தாக்குதல் விதிகளை மீறி செயல் படும்
மக்களின் இவ்வாறான செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுளளது






