Tag: உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்
பிரிட்டனில் டெலிவரி செய்த உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்
Author: நலன் விரும்பி Published Date: 11/01/2021 Leave a Comment on பிரிட்டனில் டெலிவரி செய்த உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்
பிரிட்டனில் டெலிவரி செய்த உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்
பிரிட்டனில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மனையளவில் தனது உணவகத்தில் இருந்து உணவினை எடுத்து
வாடிக்கையாளருக்கு விநியோகிக்க சென்ற முஸ்லீம் உணவாக உரிமையாளராது காரினை 14 வயது திருடன் ஒருவரின் திருடி சென்றான் ,
அந்த காரை தூரத்தி சென்று நிறுத்த முற்பட்ட பொழுது ,இவரை
காரல் இடித்து காய படுத்தியுள்ளான் ,அதில் பலத்த காயமடைந்த இவர் சிகிச்சை பலனின்றி மரணமானார் .
இவரது காரினை திருட முற்பட்ட சிறுவன் கைது செய்யப்
பட்டுள்ளன ,அந்த மக்கள் மதியியல் மிகவும் பரிட்சய பட்ட நபர் இவர் என தெரிவிக்க பட்டுள்ளது
இந்த சம்பவம் Romiley, Stockportபகுதியில் இடம்பெற்றுள்ளது







