Posted in Uncategorized

உடைந்து வீழ்ந்த பல்கணி – உயிருக்கு போராடும் பெண்

உடைந்து வீழ்ந்த பல்கணி – உயிருக்கு போராடும் பெண்

அவுஸ்ரேலியாவில் பெண் ஒருவர் பல்கனியில் வீற்றிருந்த பொழுது அது திடிரென உடைந்து

வீழ்ந்தது ,இதன் பொழுது பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன