Tag: உடைந்து வீழ்ந்த உணவகம்
Posted in உலக செய்திகள்
உடைந்து வீழ்ந்த உணவகம் 17 பேர் பலி – 28 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 30/08/2020 Leave a Comment on உடைந்து வீழ்ந்த உணவகம் 17 பேர் பலி – 28 பேர் காயம்
உடைந்து வீழ்ந்த உணவகம் 17 பேர் பலி – 28 பேர் காயம்
சீனாவின் Shanxi மாகாணத்தில் உள்ள இரட்டை அடுக்கு மாடி கொண்ட
உணவகம் ஒன்று திடீரென உடைந்து வீழ்ந்தது
இதன் பொழுது அதற்குள் உணவருந்தி கொண்டிருந்த பதினேழு பேர் பலியாகினர்
இருபத்தி எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் ,இவர்களில் ஏழு பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இந்த உணவகம் உடைந்து வீழ்ந்தமைக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை
இது குறித்த விசாரணைகள் தொடர்த வண்ணம் உள்ளது







