Tag: உக்கிரேன் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in Uncategorized
உக்கிரேன் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 18/03/2022 Leave a Comment on உக்கிரேன் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
உக்கிரேன் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
உக்கிரேன் மேற்கு Lviv பகுதி சர்வதேச விமான நிலையம் மீது ரசியா திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி அந்த விமான தளம் பலத்த சேதமடைந்துள்ளது ,கட்டடங்கள் . உடைந்து நொறுங்கியுள்ளது
அகோர குண்டு தாக்குதலை நடத்திய வண்ணம் ஆமை வேகத்தில் ரசிய படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளன






