Tag: உக்கிரேன் இராணுவ விமானங்கள் திருத்தும் இராணுவ முகாம் மீது தாக்குதல்
Posted in Uncategorized
உக்கிரேன் இராணுவ விமானங்கள் திருத்தும் இராணுவ முகாம் மீது தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 20/03/2022 Leave a Comment on உக்கிரேன் இராணுவ விமானங்கள் திருத்தும் இராணுவ முகாம் மீது தாக்குதல்
உக்கிரேன் இராணுவ விமானங்கள் திருத்தும் இராணுவ முகாம் மீது தாக்குதல்
உக்கிரேனின் மேற்கு பகுதியில் ,போலந்து எல்லை அருகே அமைந்துள்ள விமான
திருத்தும் இராணுவ முகாம்கள் மீ து ரஷியா இராணுவத்தினர் கருங்கடல் பகுதியில் இருந்தவாறு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்
இந்த தாக்குதலில் அந்த விமான தளம் பாரிய சேதமடைந்துள்ளது
அங்கு பெரும் புகை மூட்டம் வானளாவிய ரீதியில் பரவி வருகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன
ஆனால் உக்கிரேன் இராணுவமோ தாம் ரசியா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தம்பட்டம் அடித்துள்ளன
உக்கிரேன் இராணுவம் தனது இழப்புக்களை மூடி மறைத்தவாறு ரசியாவுக்கே இழப்புக்கள்
அதிகம் என்ற பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது






