Tag: உக்கிரேனில் வீழ்ந்து நொறுங்கிய
Posted in உலக செய்திகள்
உக்கிரேனில் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் – 22 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 26/09/2020 Leave a Comment on உக்கிரேனில் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் – 22 பேர் பலி
உக்கிரேனில் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் – 22 பேர் பலி
உக்கிரேன் நாட்டில் Chuhuivவிமான நிலையத்தில் இருபத்தி இரண்டு பேருடன்
தரை இறங்கிய இராணுவ விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதால் அதில்
பயணித்த இருபத்தி இரண்டு பேர் உடல் சிதறி பலியாகினர்
இந்த
விபத்து சம்பவிக்கும் பொழுது 26பேர் விமன்த்தில் இருந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
குறித்த விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இது ரசியாவின் சதி வேலையாக இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது







