Tag: ஈரான் புரட்சி படை தளபதி
Posted in உலக செய்திகள்
ஈராக்கிற்கு சென்ற ஈரான் புரட்சி படை தளபதி
Author: நலன் விரும்பி Published Date: 06/12/2020 Leave a Comment on ஈராக்கிற்கு சென்ற ஈரான் புரட்சி படை தளபதி
ஈராக்கிற்கு சென்ற ஈரான் புரட்சி படை தளபதி
ஈராக்கிற்கு வான்வழியாக சென்று பாதுகாப்பு வாகனத்தில் பயணித்த
பொழுது ஈரானிய இரண்டாம் நிலை தளபதி சோலைமானி படுகொலை செய்ய பட்டார்
அவர் அங்கம் வகித்த புரட்சி காவல் படையின் தற்கால தளபதியான Ismail Ghaani திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்
எனினும் இவர் பாது காப்பக நாடு திரும்பியுள்ளார் ,சொலைமானி விட்ட பணியை
இவர் ஆரம்பித்துள்ளார் ,இதனையே அடுத்து இஸ்ரேலின் இலக்கில் இவர் தற்போது இடம்பிடித்துள்ளார் ,
விரைவில் இவரும் கொலை செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது






