Tag: ஈரான் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது அதிர்ச்சியில் ஈரானிய மக்கள் .
ஈரானிய நாட்டின் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி அவர்கள் பயணித்த உலங்குவானூர்தி விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது இந்த உலகுவானூர்தியில் பயணித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் ,மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் ,பாதுகாப்பு ஊழியர்கள் என இருபதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன .
இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம்
இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கும் இந்த கால பகுதியில் ,இவர் பாயனித்த உலங்குவானூர்தி விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பல மணித்தியாலங்களாக காணாமல் போயுள்ள உலங்கு வானூர்தியை கண்டு பிடிக்கும் பணியில் மீட்பு படைகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளன .
இவரது இந்த உலங்குவானூர்தி விபத்து மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மொசாட் உளவுத்துறை
இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையால் இவர் பயணித்த உலங்குவானூர்தி வீழ்த்த பட்டு இருக்கலாம் என்கின்ற விடயமும் கசிகிறது .
இறந்து விட்டார் என ஒரு தகவலும் ,உயிரோடு உள்ளார்கள் என ஒரு தகவலும் வெளியாகியுள்ள நிலையில் ,மிக பெரும் பர பரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .
பாதுகாப்புக்கு சென்ற இரண்டு உலங்குவானூர்தி மீள களம் திரும்பியுள்ள நிலையில் ,வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி அவ்விடம் விட்டு பாதுகாப்புக்கு பயணித்த உலங்குவானூர்திகள் எவ்வாறு சென்றன என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
விபத்து
சற்றும் எதிர்பாராத இந்த விபத்து சம்பவம் உலக நாடுகள் மத்தியில் மக்கள் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன .
வளர்ந்து வரும் நாடுகளில் பட்டியலில் அடக்கம் பெற்றுள்ள ஈரான் இன்றைய அரசியல் பொருளாதார,அபிவிருத்தி மற்றும் ஆயுத உற்பத்தியில் முன்னிலை பெற்றுள்ள இவ்வேளையில் , இந்த உலங்குவானூர்தி வீழ்ந்து நொருங்கிய சம்பவம் அதிர்வலைகளை .ஏற்படுத்தியுள்ளன .
பரம எதிரியின் சூழ்ச்சியால் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்து என கூறப்படுகின்ற பொழுதும் ,ஒருசாரார் இது இயற்கை விபத்து என்கின்ற ஒற்றை ,சொல்லுக்குள் யாவற்றையும் மறைத்துவிட முயல்கின்றன .
வரலாற்றியலில் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள மிக பெரும் மோசமான நிகழ்வாக இது காணப்படுகிறது குறிப்பிட தக்கது .
ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வருகிறார்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வருகிறார், இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கண்காணிக்கும் உளவுத்துறைகள், பலத்த பாதுக்காப்பில் இலங்கை .
இலங்கையில் இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ,இலங்கை வருவதாக இலங்கை தெரிவித்துள்ளது .
சர்வதேச புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் இலங்கை
சர்வதேச புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் இலங்கையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி காணப்படுகிறார் .
இதனால் இலங்கையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி க்கு பல அடுக்கு பாதுகாப்பு வழங்க பட்டுள்ளது .
ஈரான் மீது இஸ்ரேல் கோபத்தில் உள்ள இவ்வேளை , இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதி வருகை தருவதால் பெரும் பதட்டம் நிலவுகிறது .
இலங்கையில் ஈரான் ஜனாதிபதி கொலை செய்யப்படுவரா ..?
கொழும்பில் வைத்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இஸ்ரேல் மொசாட் மற்றும் அமெரிக்கா உளவுத்துறையால் ,படுகொலை செய்யப்படலாம் என்கின்ற பதட்டமும் காணப்படுகிறது .
அமெரிக்கா இஸ்ரேல் ஏற்பாட்டில் தான், இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை , அழைத்து வருகிறதா இலங்கை என்ற கேள்வியும் எழுப்ப பட்டுள்ளது .
அவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் அது இலங்கைக்கு மிக பெரும் இழிவை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் அமெரிக்கா வெளியாக உளவுத்துறையால் முக்கிய புள்ளிகளை போட்டு தள்ளுவதில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள் .
அவ்வாறு இலங்கையில் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் ,அதனால் ஈரானை நேசிக்கும் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் காணப்படுகிறது .
















