Posted in உலக செய்திகள்

தீயில் எரிந்த இஸ்ரேல் விமான நிலையம் நடந்தது என்ன ..?

தீயில் எரிந்த இஸ்ரேல் விமான நிலையம் நடந்தது என்ன ..?

இஸ்ரேல் நடத்தின் மிக முக்கிய Ben Gurion விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் இருந்து பெரும்

புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது ,இங்கு பெரும் வெடிப்பு ஏற்பட்டு தீ பற்றி எரிகிறது

இது குண்டு தாக்குதலா அல்லது வாகனங்கள் இருந்தனவா என்பது தொடர்பில் தெரியவில்லை


இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை

மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன