Tag: இஸ்ரேல் ஏவுகணைகளை
Posted in உளவு செய்திகள்
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
Author: நிருபர் காவலன் Published Date: 27/10/2022 Leave a Comment on இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
சிரியா தலைநகரை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானங்கள் நடத்திய ஏவுகணைகளை ,சிரியா வான் தடுப்பு பிரிவினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர் .
சிரியா இராணுவத்தினருக்கு , ரசியா வழங்கிய ஏவுகணை மறித்து தாக்கும் ஏவுகணைகள் முலமே ,இஸ்ரேல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
உலகில் தமது பண பலத்தை பயன் படுத்தி இலுமினாட்டி எனும் கோதாவில் வாழ்ந்து வரும் இஸ்ரேல் ,அரசு மற்றும் இராணுவம் பாரிய தாக்குதல்களை கட்டவிழ்த்து வருகிறது .
பொருளாதார பலத்தை மையமாக வைத்து நாடுகளை அடக்கி ஆழ்தலும் ,அதற்கு எதிராக தமது சதி நகர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது .
சிரியா மீது தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை திட்டமிட்டு இஸ்ரேல் இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- டிரம்ப் தாக்குதல் ரத்து

- உயர் இரத்த அழுத்தம் கடுமையான நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் சிறப்பு மருத்துவர்











